Community project by students of the Faculty of Information Technology, University of Moratuwa, Sri Lanka.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (க.பொ.த - உயர்தரம்)


1. இன்றைய சமூகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலின்(ICT) பங்களிப்பும், அதன் பிரயோகங்களும்.

1.1 தகவலும், அதன் சிறப்பியல்புகளும்.
1.2 தரவுகள் மற்றும் தகவல்களை உருவாக்கி, பரப்பி, நிர்வகிக்க தேவையான தொழில்நுட்பங்கள்.
1.3 தகவலின் மாதிரியை உருவாக்குவதுடன் அதனுடணிணைந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை மதிப்பிடுதல்.
1.4 கணினித்தொகுதியின் அடிப்படைப் பாகங்கள்.
1.5 தரவு நிரற்படுத்தற் படிமுறைகள் (தரவு நிரற்படுத்தல் வாழ்க்கை வட்டம்).
1.6 நிறுவனங்களின் வெவ்வேறு புலங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்.
1.7 சமூகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் தாக்கம்.

2. கணினியின் பரிணாம வளர்ச்சியும், நவீன கணினியின் செயற்றிறனும், ஒப்பீடும்.

2.1 கணினியின் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்பான மைல்கற்கள்.
2.2 வன்பொருட்களினதும், இடைமுகங்களினதும் பரிணாம வளர்ச்சியும், இவற்றுடணிணைந்த கணினியின் செயற்பாடுகளும்.
2.3 கணினி கட்டமைப்புக்களின் பரிணாம வளர்ச்சி.

3. கணினியில் தரவுகளின் பிரதிநிதித்துவம்.

3.1. எண்ணெழுத்துத் தரவுகள் கணினியில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் முறை.
3.2. எழுத்துத் தரவுகள் கணினியில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் முறை.
3.3. துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகள்.
3.4. குறியிடப்பட்ட இலக்கங்கள் கணினியில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் முறைகளும், நீண்ட தசம எண்களைப் பிரிதிநிதித்துவம் செய்வதற்கான தர நிர்ணய முறைகளும்.

4. அடிப்படை இலக்கச் சுற்றுக்களும், கணினி உபகரண வடிவமைப்பிற்கான தர்க்கவியல் வாயில்களும் (Logic Gates).

4.1. அடிப்படை இலக்க தர்க்கவியல் வாயில்களும், அவற்றின் தனித்துவ தொழிற்பாடுகளும்.
4.2. பூலியின் இயற்கணித (Boolean Algebra) விதிகளை கார்னா அட்டவணையையும்(Karnaugh Maps), விதிகளையும் பாவித்து தர்க்கவியற் கூற்றுகளை எளிமைபடுத்தல்.
4.3. தர்க்கவியல் வாயில்களைப் பயன்படுத்தி எளிய சுற்றுக்களையும், உபகரணங்களையும் வடிவமைத்தல்.

5. கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்கான நினைவக முகாமைத்துவம்.

5.1. வெவ்வேறுபட்ட நினைவகங்களின் வகைகளும், அவற்றின் சிறப்பியல்புகளும்.
5.2. நினைவகங்களுக்கிடையேயான வேறுபாடுகள்.
5.3. கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்காக நினைவகத்தை ஒழுங்கமைத்தல்.

6. கணினியின் செயற்பாடுகளை முகாமை செய்யும் இயக்க முறைமைகள்.

6.1. கணினியின் இயக்க முறைமைகளும், அவற்றின் தேவையும்.
6.2. கணினியில் உள்ள கோவைகளையும், அடைவுகளையும் இயக்க முறைமைகளினால் கட்டுப்படுத்தல்.
6.3. கணினியின் செயற்பாடுகளை நிர்வகிக்கும் இயக்க முறைமையின் இயல்புகள்.
6.4. கணினியின் உள்ளீட்டு, வெளியீட்டு, நினைவக செயற்பாடுகளை நிர்வகிக்கும் இயக்க முறைமையின் இயல்புகள்.

7. கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கணினி கட்டளைத் தொகுப்பு மொழிகளைப் பாவித்தல்.

7.1. கணினியில் பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாடுகள்.
7.2. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மேலிருந்து கீழாக/ படிமுறை நீக்கும் முறைகள்.
7.3.1. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நெறிகளின் (Algorithm) நோக்கங்கள்.
7.3.2. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நெறிகளின் (Algorithm) நோக்கங்கள்.
7.4. கட்டளைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு செயற்பாடுகளைப் பரிசோதிப்பதுடன், மூலக்குறியீடுகளை இயந்திரக் குறிப்பீடுகளாக மொழிபெயர்ப்பதற்கு மொழிபெயர்ப்பானகளையும் பாவித்தல்.
7.5. IDE ஒன்றின் அடிப்படை பண்புகளை இனங்காணல்.
7.6. கட்டளைத் தெகுப்பு மொழி ஒன்றின் Lexical மூலகங்களைப் பாவித்தல்.
7.7. கட்டளைத் தொகுப்புகளை அபிவிருத்தி செய்வதில் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பாவித்தல்.
7.8. கட்டளைத் தொகுப்புகளிலுள்ள நூலகங்களையும் கோவைகளையும் பாவித்தல்.
7.9. கட்டளைத் தொகுப்புகளிலுள்ள செயற்பாடுகளைப் பாவித்தல்.
7.10. வேறுபட்ட கட்டளைத் தொகுதிகளின் உதாரணங்கள் முலம் வேற்றுமைகளைக் நுணுகி ஆராய்தல்.
7.11. கட்டளைத் தொகுப்பின் பாகங்களைப் (Modules) பாவித்தல்.
7.12. நோக்குடைய கட்டளைத் தொகுப்பின் பிரதான பண்புகளை ஆராய்தல்.
7.13. கட்டளைத் தொகுப்புகளில் தரவுக்கட்டமைப்புகளைப் பாவித்தல்.
7.14. கட்டளைத் தொகுப்புகளில் கோவைகளையும், தரவுத் தளங்களையும் கையாளுதல்.
7.15. கட்டளைத் தொகுப்பில் ஏற்படும் விதிவிலக்கான நிலைமைகளைக் கையாளுதல்.
7.16. தரவுகளைத் தேடி வகைப் படுத்தல்.

8. வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணிணி பணிப்பின்னல்/ வலைப்பின்னலினதும் பயன்பாடுகள்.

8.1. தர்க்கரீதியான உபகரணங்களைப் பாவித்து தொடர்பாடலுக்கான ஓர் கற்பனை வடிவமைப்பை உருவாக்கல்.
8.2. நவீன தொடர்பாடல் முறையுடன் தற்கால தொழில்நுட்பங்களின் தேவையினை ஆராய்வதற்கு கைமுறை தொடர்பாடல் முறைகளின் ஒற்றுமை, வேற்றுமைகளை நுணுகி ஆராய்தல்.
8.3. செயற்றிறனுள்ள தொடர்பாடலுக்காக தரவு பரப்பும் முறைகள்.
8.4. ஊடக பங்கீட்டிற்காக பன்மையாக்கும் நுணுக்கங்கள்.
8.5. தரவு தொடர்பாடலுக்காக மிகப் பொருத்தமான பரப்பி ஊடகத்தை தெரிவு செய்தல்.
8.6. தரவுப் பரிமாற்றத்தின் தரத்தையும் செயலாற்றுத் திறனையும் விருத்தி செய்தலும், அதற்கான இடையூறுகளை ஆராய்தலும்.
8.7. கணிணி வலைப்பின்னல்களின் நன்மை தீமைகளை ஒப்பீடு செய்தல்.
8.8. வெவ்வேறுபட்ட தேவைகளுக்கும் சூழல் நிபந்தனைகளுக்கும் ஏற்றவாறு கணிணி வலைப்பின்னலின் வகை(Type), அணைவு(Topology), மாதிரிகள்(Modules) என்பவற்றை தெரிவு செய்தல்.
8.9. வலைப்பின்னலுக்கான ஒரு மேற்கோள் மாதிரி(Reference Model)யாக திறந்த முறைகள் இடைத்தொடர்பு(OSI) அடுக்கப்பட்ட உடன்படு நெறிமுறை(Protocol) வடிவமைப்பைப் பாவித்தல்.
8.10. பணிப்பின்னலில் பாவிக்கப்படுகின்ற உடன்படு நெறிமுறைகளும், உபகரணங்களும்.
8.11. வாடிக்கையாளர் சேவையக(Client Server) கணிப்பின் அடிப்படைக் கோட்பாடுகள்.
8.12. வலைப்பின்னல்களில் பாவிக்கப்படும் முகவரியிடும் முறைகள்.
8.13. இணைய மற்றும் உலகளாவிய வலை என்பவற்றின் கட்டமைப்பு தொழில்நுட்பங்களும் அதன் சேவைகளும்.
8.14. கணிணி பணிப்பின்னலுக்கு தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களும், அதன் தாக்கங்களும்.
8.15. செவ்வனே இயங்குவதையும், பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்வதற்கு பணிப்பின்னளையும், தகவல்களையும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தல்.

9. செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளைக் கையாளுவதற்கு ஏற்ற தரவுத்தளத் தொகுதிகளை வடிவமைத்து விருத்தி செய்தல்.

9.1.1. வேறுபட்ட வகைகளையுடைய தரவுத்தள மாதிரிகளை அவற்றின் இயல்புகளின் அடிப்படையில் ஒப்பிட்டு வேறாக்கல்.
9.1.2. வேறுபட்ட வகைகளையுடைய தரவுத்தள மாதிரிகளை அவற்றின் இயல்புகளின் அடிப்படையில் ஒப்பிட்டு வேறாக்கல்.
9.2. உறவுநிலை தரவுத்தள மாதிரியின் பிரதான பாகங்களை படம் வரைந்து விளக்குதல்.
9.3. தரவுத்தளமொன்றின் உள்வாரியான செயற்பாடுகளைப் பரீட்சிப்பதுடன் ANSI SPARC மும்மட்டக் கட்டமைப்புக்களை ஆராய்வர்.
9.4. தரவுத்தள முறைமையொன்றின் பிரதான பாகங்களை பகுப்பாய்வு செய்தல்.
9.5. தரவுத்தளமொன்றை வடிவமைத்து விருத்தி செய்வதற்கு தரவுத்தள வடிவத் திட்டத்தைக் கண்டாய்தல்.
9.6. தரவுத்தள கருத்துருவாக்க அமைப்பை வடிவமைத்தல்.
9.7. தரவுத்தளமொன்றின் தர்க்க ரீதியான அமைப்பை வடிவமைத்தல்.
9.8. ER வரைபடத்தை தர்க்கரீதியான அமைப்பாக மாற்றுதல்.
9.9. செயற்றிறனை விருத்தி செய்யும் பொருட்டு தரவுத்தள அமைப்பை பொதுமைப்படுத்தல்.
9.10. தரவுத்தளமொன்றின் தரவுகளை உருவாக்குவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் கட்டமைப்புள்ள வினவு மொழி (SQL) ஐப் பயன்படுத்துவர்.
9.11. தரவுத்தளமொன்றின் தரவுகளைக் கையாளுவதற்கு SQL ஐப் பாவிப்பர்.

10. பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இணையத்தளங்களை விருத்தி செய்தல்.

10.1. இணையப்பக்கங்களின் பொருளடக்கங்களையும் கட்டமைப்பையும் அறிந்து கொள்வதற்கு இணையத்திலுள்ள பல்வேறு இணையப் பக்கங்களை ஆராய்தல்.
10.2. இணையப் பக்கங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் ஒழுங்கைமைப்பதற்கு இணையத்தள கட்டமைப்பையும் தொகுப்பையும் பகுப்பாய்வு செய்தல்.
10.3. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவித்தல்.
10.4. இணையப் பக்கங்களை மெருகூட்டுவதற்கு HTMLஇன் உயர் பண்புகளைப் பாவித்தல்.
10.5. இணையப் பக்கங்களை விருத்தி செய்வதற்கு கட்புல இணையப் படைப்பாளர் கருவியொன்றைப் பாவித்தல்.
10.6. ஊடாடு(Interactive) இணையத்தளங்களை உருவாக்குவதற்கு மூலப்பிரதி (Scripts) களை எழுதுதல்.
10.7. சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கையாளுவதற்கு மூலப்பிரதிகளின் உயர் பண்புகளை பாவித்தல்.
10.8. இணையத்தள விருத்திக்காக குறைக்கட்டமைப்புள்ள இயக்கத்திட்ட செயலாக்க மொழியொன்றின் (XML) அடிப்படைப் பண்புகளைப் பாவித்தல்.
10.9. இணையத்தளங்களை வெளியீடு செய்து பராமரித்தல்.

11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ணக்கருவை ஆராய்ந்து கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலை(SSADM)யும் பாவித்தல்.

11.1. முறைமைகளின் சிறப்பியல்புகளை ஆராய்தல்.
11.2.1. மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறுவகையான முறைமைகளை அவற்றின் குறிக்கோள்களினதும் செயற்பாடுகளினதும் அடிப்படையில் ஒப்பிட்டு வேறாக்கல்.
11.3. பல்வேறுபட்ட தகவல் முறைமைகளின் விருத்தி மாதிரிகளையும் முறைகளையும் ஆராய்தல்.
11.4. கட்டமைப்புள்ள முறைமை பகுப்பாய்வையும் வடிவமைப்பு முறையியலையும் பரிசோதித்தல்.
11.5. புதிய தகவல் முறைமையொன்றிற்கான தேவையும் அதன் சாத்தியப்பாடும்.
11.6. நடைமுறை முறைமையை பகுபாய்வதற்கான தெளிவான முறைகள்.
11.7. முன்மொழியப்பட்ட முறைமையை வடிவமைத்தல்.
11.8. முன்மொழியப்பட்ட முறைமையை அபிவிருத்தி செய்தல்.
11.9.விருத்தியாக்கப்பட்ட முறைமையை அமுல்படுத்தல்.

12. இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டியான சந்தை வாய்ப்பிற்கும் தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும்(ICT) யின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்தல்.

12.1. ICTக்கும் வியாபார செயற்பாடுகளுக்குமிடையிலான உறவுமுறையைப் பகுப்பாய்வு செய்தல்.
12.2. வாடிக்கையாளருக்கு மேம்படுத்தப்பட்ட உற்பத்தியையும் சேவையையும் உருவாக்கி வழங்குவதற்கான ITயின் வழிவகைகளை அடையாளப்படுத்தல்.
12.3. வாடிக்கையாளருக்கு மேம்படுத்தப்பட்ட உற்பத்தியையும் சேவையையும் உருவாக்கி வழங்குவதற்கான ITயின் வழிவகைகளை அடையாளப்படுத்தல்.

13. தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT)இன் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்தல்.

13.1. கணித்தலின் புதிய போக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும் ஆராய்தல்.
13.2. முகவர் தொழில்நுட்பவியலின் அடிப்படைகளையும் பிரயோகங்களையும் ஆராய்தல்.
13.3. கணித்தல் பரிணாம அடிப்படைகளையும் பிரதான பிரயோகங்களையும் ஆராய்தல்.
13.4. Ubiquitous கணித்தலின் எண்ணக்கருவை ஆராய்தல்.
13.5. தற்போதிருக்கும் கணித்தலின் மாதிரிகளை ஆய்தலும், புது மாதிரிகளை முன்மொழிதலும்.

14.எனிமையான தகவல் முறைமையொன்றை செயற்றிட்டமொன்றாக வடிவமைத்து அமுலாக்கல்.

14.1. தகவல் முறைமைகள் வடிவமைத்தலில் செயற்றிட்டங்களை முன்னெடுத்தல்.
14.2. தகவல் முறைமையை செய்துகாட்டுதலும் அமுலாக்கலும்.

0 comments:

Post a Comment